காணிகளை விடிவுக்கக் கோரி சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

258 0

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன் தமது காணிகளை விடிவுக்கக் கோரி போராட்டம் .

சற்று மாறுபட்ட போராடடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை  இன்று ஆரம்பித்துள்ளனர்.