யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் அமைப்பினரின் நிதியுதவி இன்று 23.8.2022 சனிக்கிழமை தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினை ஈடுசெய்யும் முகமாக தற்சார்புப் பொருளாதாரத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் அன்புவழிபுரம்,அலஸ்த்தோட்டம், இடிமண், சின்னத்தோட்டம், சோலையடி,பெரியகுளம்,திருமால்புரம்,உவர்மலை,மின்சாரநிலைய வீதி போன்ற இடங்களைச் சேர்ந்த 250 குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான பயிர்விதைகள், நாற்றுகள் என்பன வழங்கப்பட்டன. இவ்வுதவிகளைப் பெற்ற திருகோணமலை வாழ் தமிழ் மக்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதோடு யேர்மனி ஸ்ருட்காட் -அருள்மிகு சிறீ சித்தி விநாயகர் கோவில் நிர்வாகம் மற்றும் தமிழ் மக்களுக்கும் அகம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
- Home
- முக்கிய செய்திகள்
- ஸ்ருட்காட் – சிறீ சித்தி விநாயகர் கோவிலின் நிதியுதவியில் திருகோணமலை மாவட்டத்தில் தற்சார்புப் பொருளாதாரத் திட்டம்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025


















































