புதுக்குடியிருப்பில் கோப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டம்

327 0

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாகத்திற்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் கோப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், காணிகளை விடுவிப்பதற்கான போராட்டம் தொடருமென தெரிவிக்கின்றனர்

காணி விடுவிக்கும் போதே எமது போராட்டமும் நிறுத்தப்படுமென தெரிவிக்கும் மக்கள் இன்று ஒன்பதாவது நாளாக போராடிவருகின்றனர்.

போராட்டம் தொடரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.