தேவையான உரங்களை வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில்

195 0

பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (சனிக்கிழமை) அனுராதபுரத்திற்கு விஜயம் செய்து வரலாற்று சிறப்பு மிக்க புனித தலங்கலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.