சிஐடிக்கு வருமாறு ஹிருணிகாவுக்கு அழைப்பு

192 0

நாளை (20) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.