கோட்டாபய இலங்கை வருகின்றாரா – எனக்கு எதுவும் தெரியாது என்கின்றார் ரணில்

325 0

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச  இலங்கை திரும்பவுள்ளமை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.