மடுத் திருத்தல ஆவணித் திருநாளுக்கு ஒன்றுகூடியுள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள் !

265 0

மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத திருநாளுக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொண்டனர்.

இதையடுத்து , நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) பக்தர்கள் பெருமளவில் வருகை தந்து தங்கியுள்ள நிலையில் இன்றையதினம் மடுத்திருத்தல பெருநாள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.