மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ உணர்வு பூர்வமாக ஆரம்பம்

408 0

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ நிகழ்வு திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுர முன்றலிலிருந்து ஆரம்பமானது.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களான த.வசந்தராசா, சி.வி.விக்னேஸ்வரன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள், என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.