பிரதமர் தினேஷ் குணவர்தன பசில் ராஜபக்ஷ இடையே சந்திப்பு!

15 0

இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவை பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் சந்தித்தார்.

இதன்போது பொதுஜன பெரமுனவின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.