லங்கா சதொசவிற்கு புதிய தலைவர் நியமனம்

224 0

லங்கா சதொசவின் புதிய தலைவராக பசந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.