வரும் 15-ம் தேதி வானகரத்தில் அமமுக பொதுக்குழு கூடுகிறது- டிடிவி தினகரன்

150 0

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அனைத்து இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) சார்பில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற இருப்பதாக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டம், துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.