இரத்தினபுரி லெல்லோபிட்டிய எரிபொருள் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆணின் சடலம் மீடபு

238 0

இரத்தினபுரி-லெல்லோபிட்டிய, சன்னஸ்கம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கொடகவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.