வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி யாழ். போதனா வைத்தியசாலைக்கு நன்கொடை

199 0

யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்துப் பொருட்களை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி நன்கொடையாக வழங்கியுள்ளது.