யாழில் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

284 0

யாழ். மாவட்டத்தில் இன்று(29) எரிவாயு விநியோகம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் விநியோகம் இடம்பெறவுள்ளது.கீழ்குறிப்பிடப்படும் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என

அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery