பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு!

31 0

பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2022) சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.