தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

192 0

ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க  போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் பயண கட்டண திருத்தத்திற்கு எதிராக குறித்த போராட்டம் நேற்று (23) மாலை 6 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.