எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

149 0

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

59 வயது மதிக்கத்தக்க ஒருவரே ;இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதுவரை நாட்டில் 15 பேர் எரிபொருள் வரிசையில் காத்திருந்த வேளை ;உயிரிழந்துள்ளார்கள்.