பிபிசியின் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

158 0

பிபிசியின் பத்திரிகையாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார் .

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டவேளை பிபிசியின் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியுள்ளனர்- ஒரு இராணுவவீரர் செய்தியாளரின் கையடக்க தொலைபேசியை பறித்து படங்களை அழித்தார் என பிபிசி தெரிவித்துள்ளது.