மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

215 0

நாளை (22) 3 மணி நேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J,K, L,O, P,Q, R, S, U, V, W, வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மற்றும் 40 நிமிடங்களும் இரவு வேளையில் 01 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை 2 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.

இதற்கிடையில், M N O X Y Z வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.