நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்படும் !

201 0

நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள எரிபொருள் விலைக் குறைப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, புதிய பேருந்து கட்டண விபரங்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.