பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில்களுக்கு பூட்டு

321 0

பாராளுமன்றத்தின் இரண்டு பிரதான நுழைவாயில்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றம் இன்று (16) காலை 10 மணிக்கு கூடவுள்ளது.