இன்றைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

211 0

இன்று 16 ஆம் திகதி சனிக்கிழமை 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை