கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் உயிரிழப்பு

289 0

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் தனியார் கிணறொன்றில் விழுந்த 84 வயதான ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மணியம் தோட்டம்  பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.