BREAKING| இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் சபாநாயகர்!

278 0

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டார்.

இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டார்.