சமையல் எரிவாயுவிற்காக வரிசையில் நிற்பது 31ம் திகதிக்குள் முடிவிற்குவரும் – லிட்ரோ தலைவர்

204 0

1ம் திகதிக்குள்  சமையல் எரிவாயுவிற்காக வரிசையில் நிற்பது முடிவிற்குவரும் லிட்ரோ நிறுவன்தின் தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர்மாதம் வரை போதியளவு கையிருப்பை பேணுவதற்குதீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை நீடித்த நிலையில் நேற்று விநியோகத்தினை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.12ம் திகதி காலை முதல் 120.000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்போம் என முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.