பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம்

261 0

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே சசிகலா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் பெற்றுள்ளார்.