பன்னீர் செல்வம் சசிகலா செய்த சதியை ஊடகங்களில் போட்டு உடைத்தார்.
அ.தி.மு.க., நடந்த சூழ்ச்சிகளையும் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் மன குமுறலாக பேட்டியில் தெரிவித்தார்.
பன்னீர் செல்வத்தின் பேட்டியை அறிந்த அ.தி.மு.க., தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வெடி வெடித்து உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.
அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் கூடி கொண்டாடி வருகின்றனர்.


