ஜனாதிபதியை சந்தித்தார் சுப்பிரமணியன்சாமி

347 0

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பா.ஜ., எம்.பி. சுப்பிரமணியன் சாமி சந்தித்து பேசினார்.

சந்திப்பின் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.