அமெரிக்க நாட்டின் மத்தியமேற்கு பகுதியில் நேற்றிரவு வானில் விண்கல்(காணொளி)

367 0

அமெரிக்க நாட்டின் மத்தியமேற்கு பகுதியில் உள்ள இலினாய்ஸ் மாநிலத்தில் நேற்றிரவு வானில் விண்கல் தென்பட்டது.

பச்சை நிறத்தில் பிரகாசமாய் வானில் இருந்து வந்த விண்கல் மிச்சிகன் ஏரியில் வீழ்ந்ததை பலரும் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.குறித்த விண்கல் வானில் இருந்து பூமியை நோக்கிவந்த காட்சி காவலர் ஒருவரது கார் கேமராவில் பதிவாகியிந்தது.

குறித்த விண்கல் மணிக்கு 45,000 மைல் வேகத்தில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.