எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு

249 0

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..