மின் தடையை சீர் செய்வதில் தாமதம்

234 0

மின் தடையை சீர் செய்வதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.