கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

99 0

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை பத்து சத வீதத்தால் அதிகரிக்க கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இன்று நள்ளிரவிலிருந்து  அமுலாகும் வகையில் இக்கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

எரிபொருள் விலை அதிகரிப்பால் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுத்ததாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.