யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

111 0

யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 26) எனும் இளைஞனே நேற்று வெள்ளிக்கிழமை  உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் பழுதடைந்ததால், அதனை திருத்த முற்பட்ட வேளையே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது