ஸ்ரீலங்கா வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம்

193 0

ஸ்ரீலங்கா வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 மே மாதத்தில் பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் மேற்பரப்பு பணவீக்கம் மே மாதத்தில் 45.3% ஆக பதிவாகியுள்ளது.