ஜூன் 27-ந்தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்

14 0

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய விவகாரங்கள் குறித்தும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.