லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷியா ஆக்கிரமித்துள்ளது – அதிபர் ஜெலன்ஸ்கி

306 0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 100 நாளாகிறது. ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.00.45: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொல் மூலம் நாட்டுமக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ரஷிய ராணுவத்திற்கு எதிராக நம்மை காத்துக் கொள்ள வேண்டும். ரஷிய ராணுவத்தினர் 20 சதவீத நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளனர். உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் தங்கள் பிடியை இறுக்கி வருகின்றன  என குறிப்பிட்டார்.