மத்திய வங்கியின் அறிவிப்பு

263 0

அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணயங்கள் வங்கி கட்டமைப்பில் கிடைக்க செய்வதற்கான அர்ப்பணிப்பை இலங்கை மத்திய வங்கி மீள் உறுதி செய்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.