ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இருபத்தி மூன்று (23) புதிய அமைச்சின் செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதி அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்


