நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாவிட்டால் மின் வெட்டு மூன்று மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். அவ்வாறின்றி ஊரடங்கு உத்தரவு நாளைய தினம் தளர்த்தப்பட்டால் மின் வெட்டு கால நேரம் 5 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.மின் வெட்டு கால எல்லை அதிகரிக்கப்படலாம்
நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாவிட்டால் மின் வெட்டு மூன்று மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். அவ்வாறின்றி ஊரடங்கு உத்தரவு நாளைய தினம் தளர்த்தப்பட்டால் மின் வெட்டு கால நேரம் 5 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

