கோட்டா- ரணில் சந்திப்பு

237 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது