திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

263 0

திருகோணமலை பிரதான வீதியினை மறித்து மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

உழவு இயந்திரங்களை வீதியின் இடைநடுவில் நிறுத்தி மக்களை பயணம் செய்ய முடியாதவாறு வீதியை மறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.