காலி வீதியின் போக்குவரத்து பானந்துறை நகர் பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முச்சக்கரவண்டி சாரதிகளினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.