திருகோணமலை நகரில் இன்று நண்பகல் முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மேலும், எரிபொருள் நிரப்ப வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வைதை அவதானிக்கமுடிகின்றது.

