எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் அனுமதி பத்திரம் இரத்து

362 0

ஜாஎல, பமுனுகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 5 தினங்களாக 4 பவுஸர் பெற்றோல் மற்றும் டீசலை மறைத்து வைத்திருந்தமைக்காக இவ்வாறு அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.