பிரதான வீதி உட்பட பல வீதிகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

453 0

கண்டி – அஸ்கிரிய பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மேலும் நான்கு துணை வீதிகளையும் மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிவாயு சிலிண்டர்கள் வேண்டி மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது