புத்தாண்டு காலத்தில் மின்வெட்டு இல்லை

271 0

புத்தாண்டு காலத்தில் இவ்வாறு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி, எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது  என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.