நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்பம் பிரிவினரும் இன்று (08) பிற்பகல் 4.00 – 7.00 மணி வரை லிபர்ட்டி சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் வேலை செய்பவர்கள் ; பலரும் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

