மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு

243 0

2022 ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை நாளை வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை மாலை 5.30 மணிக்கு புதிய ஆளுனரினால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.