ஜனாதிபதி எந்த சூழ்நிலையிலும் பதவி விலக மாட்டார் – ஜோன்ஸ்டன்

379 0

ஜனாதிபதி எந்த சூழ்நிலையிலும் பதவி விலகமாட்டார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இலங்கையின் 6.9 மில்லியன் பிரஜைகள் ஜனாதிபதிக்காக வாக்களித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி எந்த சூழ்நிலையிலும் பதவி விலகமாட்டார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்