ஜனாதிபதி விசேட கோரிக்கை

238 0

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய ரஞ்சித் சியம்பலாபிட்டியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாராளுமன்ற ஜனநாயகத்தை தொடர்ந்தும் பேணுமாறு அவரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.